Friday, June 19, 2015

என்னம்மா இப்படி பன்றீங்களேமா Ennamma ippadi panringkale ma தமிழ் பாடல் வரிகள்

Ennamma ippadi panringkale ma




என்னம்மா இப்படி பன்றீங்களேமா
பாடி இசையமைத்தவர்இமான்
படம்ரஜினிமுருகன்
ஆண்:
வாடி வாடி வாடி
தமிழோட திருமகளே
எங்க அம்மாவோட மருமகளே!
என்னாடி நெனச்சிகிட்டிருக்க
லவ் பன்றமாதிரி பாப்பீங்கீளாம்
லவ் பன்றமாதிரி பேசுவீங்களாம்
இப்ப எங்க அப்பாவுக்கு புடிக்களே
எங்க ஆட்டுக்குட்டிக்கு புடிக்கல்லன்னு 
சீனப்போட்டா விட்ருவமா
ஏய் எனக்கு நியாயம் கெடச்சாகனும்டியே
பெண்:
என்னடா தண்ணியப் போட்டுட்டு வந்து தகராறு பன்றீயா?

ஆண்:
பின்ன சர்பத்த குடிச்சிட்டா தகராறு பன்னுவாங்க!

பெண்:
மரியாதையா போயிறு இல்ல போலிச கூப்பிடுவேன்
ஆண்:
என்னம்மா இப்படி பன்றீங்களேமா
என்னம்மா இப்படி பன்றீங்களேமா
என்னம்மா இப்படி பன்றீங்களேமா
என்னம்மா... இப்படி பன்றீங்களேமா

கத்திரிப்பூ  தாவணி கட்டி வந்த மோகினி
கித்தாப்ப காட்டிராளே
என்ன செக்காட்டம் ஆட்டுராளே
அல்லிப்பூவா சிரிச்சவ அசின் போல நடிச்சவ
அப்பன் பேச்ச கேட்கிறாளே
என்ன அக்கு அக்கா பேக்கிறாளே
பொட்டப்புள்ள வளப்ப காட்ட்டி போனா உசுர சுண்டி
அதையும் என்னி மனசு நோக ஆன சரக்கு வண்டி

என்னம்மா இப்படி பன்றீங்களேமா
என்னம்மா இப்படி பன்றீங்களேமா
என்னம்மா இப்படி பன்றீங்களேமா
என்னம்மா... இப்படி பன்றீங்களேமா

இசை....

வளவி வாங்க போகயில 
வளஞ்சு வளஞ்சு குடுத்தவ
கொளுசு வாங்க போகயில
குளிங்கி குளிங்கி குதிச்சவ
பொடவ வாங்க போகயில போனதென்ன தள்ளி
நான் புருசனாக போகயில போடு..றாளே கொள்ளி... யீ யீ யீ
மொகத்துக்கு நாளும் பூசி..னாளே பவுடரு
நெருக்கத்தில் அழக ரசிக்க போனா மர்டரு
ஹேர்பின்னு பெண்ட போல என்ன அவளும் ஆக்கிட்டா
போர் வெல்லு மோட்டரையே
நெஞ்ச கொடஞ்சு போட்டுட்டா

என்னம்மா இப்படி பன்றீங்களேமா
என்னம்மா இப்படி பன்றீங்களேமா
என்னம்மா இப்படி பன்றீங்களேமா
என்னம்மா... இப்படி பன்றீங்களேமா

இசை...

கலரு பூந்தி வாங்கித்தர கலங்க கலங்க அடிச்சவ
கடலமிட்டாய் வாங்கித்தர கவித கவித படிச்சவ
நகத்த போல காதலையும் வீசுராளே வெட்டி
நான் செதறு தேங்கா போல ஆக ஓடுராளே எட்டி யீ யீ யீ...
பனப்பெட்டி போல கண்ணி மனச பூட்டிட்டா 
கரிச்சட்டி போல என்ன கழுவி ஊத்திட்டா
பள்ளிக்கூடம் போகும் போது பாத்த பார்வ மரக்கல
சட்டமேல பட்ட இங்க இன்னும்கூட தொவைக்கல

என்னம்மா இப்படி பன்றீங்களேமா
என்னம்மா இப்படி பன்றீங்களேமா
என்னம்மா இப்படி பன்றீங்களேமா
என்னம்மா... இப்படி பன்றீங்களேமா








--
Palani Thevar
PO BOX 5612, WEST END, QLD-4101
AUSTRALIA

Tel: +61 (0) 421 656 000

Friday, November 01, 2013

Thamizharu​vi Maniyan's தமிழர் ஒற்றுமைத் திருவிழா, FREE ENTRY Sun 10 Nov 2013 by 10am start at Toowong Senior Citizens Hall‏



தமிழர் ஒற்றுமைத் திருவிழா

 

 

சிறப்பு விருந்தினர்கள்:

 

தமிழருவி மணியன் அவர்கள் Mr. Tamizharuvi Maniyan

பேராசிரியை. பர்வீன் சுல்தானா Prof Mrs Parveen Sultana

 

·         சொற்பொழிவு

·         பட்டிமன்றம்

·         கலந்துரையாடல்

 

 

அனைத்து உலகத் தமிழர்களின் சங்கமம்!

அனைவரும் வருக!  மகிழ்ந்து செல்க!!

 

 

நட்பு நாடும்

 

பிரிஸ்பேன் தமிழ்ச் சங்கம் இணை

அவுஸ்திரெலியத் தமிழர் பேரவை

Thursday, October 24, 2013

Diwali (Deepavali) in Brisbane FREE for entry on Fri 25 Oct 2013 11am to 11pm

Diwali (Deepavali) in Brisbane FREE for entry on Fri 25 Oct 2013 11am to 11pm

The Grand Diwali Celebration organised by FICQ and its associated members is nearing with just 2 days to go.

At this juncture, once again, FICQ's executive team would like to welcome one and all to this extravaganza of vibrant color, light, spectacular music & dance and amazing & interesting food and non food creative stalls.

This celebration kicks off at Brisbane City's King George Square from 11 am onwards.

Thanks to our amazing sponsors, There are Raffle Tickets organised for some wonderful surprise prizes.  These raffle tickets are 3 tickets for $5 and 7 tickets for $10. The raffle tickets would be sold by our volunteers wearing Yellow clearly identifiable Badges. 

We'd like to urge everyone to participate in this grand event and the raffle to win some spectacular prizes.

**Kindly Broadcast this message to all your members, near-dear one's, families and friends.***


FICQ wishes everyone a prosperous, bright and colorful Diwali 2013 and looks forward to seeing you all at the function on Friday, Oct 25, 2013 from 11am onwards.
.


Wishing you all a very Happy Diwali 2013.
FICQ's Executive Team.
clip_image001Federation of Indian Communities of Queensland
E-mail: secretary.ficq@gmail.com
Web: www.ficq.info Mailing: P O Box 157, SpringHill, Qld 4004, Australia

Monday, June 10, 2013

Gopinath's Neeya? Naana? talk show in Brisbane on Sun 23 Jun 2013

http://youtu.be/5j_mECbxEJ8



Event: விஜய் டிவி புகழ்  ‘நீயாநானா?’  நிகழ்ச்சி,  MOST POPULAR VIJAY TV ‘NEEYA? NANA?’ Gopintha's PROGRAM IN BRISBANE

Date: Sun 23 Jun 2013, 5pm


Tickets: VIP $40, Single $20, Child $5 (Ages 6-14)
Organisation: Brisbane Tamil Association Inc

Contact for tickets and other information:
Muthu (CBD) -0401 800 435,                    Palani (South West)  0421 656 000, 3372 2906
Ram (South)  0404 335 811,                    Jeyakaran (Regional)  0423 424 948
Sudarsan (West) – 0433 117 592,              Palanivelmurugan (North) – 0401 988 103
Ned (Gold Coast)  0422 864 533,            Vije & Thilaga (East) – 38234628




Thursday, March 14, 2013

Suki.Sivam in Brisbane Sat 23 March 2013





Vanakkam

 

Thiru. Sukisivam (சொல்வேந்தர் சுகி. சிவம் சொற்பொழிவு) is coming to Brisbane on 23rd March 2013  to entertain/educate us with his special speech.  We request your great support to host this event successfully and bring more value to our Tamil community in Brisbane.

 

Date:          Saturday, 23rd Mar 2013, 5pm to 9pm

Tickets:     Individual $10.00, Family $25.00

Venue        Mercy Hall, St Mark’s Catholic Primary School , 92 Lilac Street , Inala Qld 4077

 

For Tickets and Sponsorship please contact:

 

Mr. Palani - 0421 656 000

Mr. Ramanathan – 0404 335 811

Muthu  - 0401 800 435

 

Solvendar Thiru. Sukisivam is a well renowned speaker, a great orator who not only mesmerises us with his oration skills, but never fails to provoke our thought with his logic and clarity in speech. He has been playing the role of a ‘Social Change Agent’ by delivering innumerable lectures all over the globe, writing in journals, publishing books, conducting workshops / training sessions and releasing audio and video CDs to enhance the quality of life. In his works, he chooses to touch upon public interest such as literature, spirituality, communal harmony, women empowerment, leadership traits and life management techniques.

 

 

Saturday, October 27, 2012

This is the biggest Indian Deepavali (Diwali) - Festival of lights proudly supported by member organisation of Tamil Brisbane Inc and most of Indian Community organisations in Queensland.

Diwali – The Festival of Lights Biggest Indian Cultural Event in Brisbane, Queensland
 
Friday 2 Nov 2012
 
 
11am to 11pm
 
King George Square, Brisbane City (In front of Brisbane City Hall)
 
 
FREE Event
 
Organised by
Federation of Indian Communities of Queensland (FICQ) in association with Brisbane City Council and Queensland Government
 
 
Contact:
Dr. Naidu Bodapati 0421 877 717 – President of FICQ
Prof Prasad 0434 072 608 for Performances and Cultural Program
Vineet 0431 070 429 for Performances and Cultural Program, Souvenir Magazine and advertisement
MulChand 0418 461 960 – for stall
Palani 0421 656 000
 
 
 
 

Shobana - Indian Film Actress (Classical Dancer and famous Indian film actress) Krishna (a classical dance drama in English)

Shobana - Indian Film Actress (Classical Dancer and famous Indian film actress)

Krishna (a classical dance drama in English) 


When:
10 November 2012
5:30 PM to 10:00 PM

Where:
Aspley State School
Horn Road, Aspley, QLD

Tickets and other information

Contact:
Ram 0404335811

Palani Thevar
Org: Indian Communities
Tel: 0421656000
Email: palanithevar@gmail.com
Web: www.palanithevar.blogspot.com
 
Cost:
Platinum $75 Gold $30
Performers:
Shobana - Indian Film Actress (Classical Dancer and famous Indian film actress)

Shobana's

 Krishna

(a classical dance drama in English)



Krishna, dance drama by Padmashree Awardee and famous Indian actress Shoabna, is another work of art, featureing advanced technology and the best of light and music as well. Oscar awardee, Rasul Pookutty has done the music, famous actors from Boliwood and South Indian actors such as Nanditha Das, Shabana Azmi, Surya Radhika and Prabhu had contributed their voices. Shobana is performing with 18 team of famous dancers and performing for Queensland people.



Previous screening in Dubai, Singapore, India and so on were applauded by journalists and audience as one the best of its kind.



Venu: Aspley State School, Maundrell Terrace, Aspley, Qld 4034

Day: Saturday 10 November 2012, 5.30pm.


Palani Thevar 0421656000

Labels: , , ,

Tuesday, June 26, 2012

வணக்கம்


தமிழ் பிரிஸ்பேன் இணையின் 10 ஆம் ஆண்டு தமிழ் சேவையின் வெற்றிவிழாவாக எதிர்வரும் ஜூலை மாதம் 14 தேதி சனிக்கிழமை மாலை 6 மணிக்கு புகழ்பெற்ற தமிழருவி மணியன் 'பண்டைய தமிழ்ப் படைப்புகளில் நனவான கனவுகள்' பேருரை, தமிழருவி மணியன் குழுவின் வழக்காடு மன்றம், நவரசப்பாடல்கள் என ஒரு இனிய விழாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


நிகழ்ச்சி நடைபெறும் இடம் Mercy Hall, St Marks Catholic Primary School, 92 Lilac Street, Inala.


நுழைவுக்கட்டணம் (Tickets):

Adult $10

Concession $7

Family $25

அனைத்து தமிழ் மக்களும் வருகை தந்து இவ்வரிய நிகழ்ச்சியை கண்டு மகிழுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.


மேலும் விபரங்களுக்கு:

Palani (South West) - 0421656000, 33722906 Ram (South) - 0404335811, Muthu (CBD) -0401800435, Weslyn (East) - 0423424948, Sudarsan (West) - 0433117592 Palanivelmurugan (North) - 33533735, Ned (Gold Coast) 0422864533, Ilanthirayan 0448333040

Labels: , ,