Tuesday, January 10, 2006

பொங்கல் பொங்குக!

வணக்கம்,
 
எங்கிருந்தாலும் இனிய தமிழராய்,
இலக்கியக் கலைப் பண்பாட்டை,
இனிதாய் வளர்த்திட,
மங்கலப் பொங்கல், மகிழ்ச்சி நாளில்,
மனங்கனிந்து,போற்றி மகிழ்ந்திடுவோமே.
 
தமிழ் பிரிஸ்பேன் வலைப்பதிகை நண்பர்களுக்கு, இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.
 
கண்ணன்
 


0 Comments:

Post a Comment

<< Home