Friday, April 14, 2006

விய ஆண்டு - நயமுடன் நல்விடைகள் விளையுமாண்டு!

 

வணக்கம்,

 
சித்திரையில் பிறக்கிறது புத்தாண்டு,
நித்திரையில் தொலையட்டும் தமிழர் நிலைகுலைவு,

 
வரவேற்போம் வியப்பைத்தரும் ஆண்டின் புதிய நன்னாள்,
வெற்றி,மகிழ்ச்சி பொங்கட்டும், இதுவே பொன்னாள்!

 
புத்தாண்டு செழிக்கட்டும்! 
புதுமைகள் தழைக்கட்டும்!

 
அன்பகலா,
கண்ணன்