Friday, May 11, 2012



Tamil Brisbane 
Celebrating 10 Years 2002 - 2012...

தமிழ் பிரிஸ்பேன்
10 ஆண்டுகள் சேவையில் 2002-2012...

தமிழ் பிரிஸ்பேன் இணையின் யாஹூ குழுமம் ஆரம்பித்து பத்து ஆண்டுகளாகிறது.   இதன் வளர்ச்சிகளிலும், தொடர்ந்து செய்யும் பணிகளிலும் உங்கள் அனைவருக்கும் பங்கு உண்டு. இப்பணி சிறப்புடன் தொடர அரும்பாடுபட்ட, உதவிய அன்பு உள்ளங்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியோடு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.

இதன் சேவையும், பணியும் தொடர்ந்து சிறப்புடன் திகழ உங்களின் அன்பான ஆதரவு பங்களிப்பு மிகவும் அவசியம் என்பதை பெருமையுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

10 ஆண்டு குயீன்ஸ்லாந்து மாநில தமிழ் மக்களின் சேவையில் தமிழ் பிரிஸ்பேன் இணையின் யாஹு குழுமம் பணி முனைப்புடன் தொடரும்...

என்றும் உங்களின் ஆதரவோடு

ஒ. பழனிச்சாமி
தலைவர் மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்கள்

தமிழ் பிரிஸ்பேன் இணை


0 Comments:

Post a Comment

<< Home