Sunday, October 24, 2010

ஒச்சாயி ஆஸ்திரேலியாவில் திரையிடப்பட்டது



ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் மாநகரில் நேற்று (சனிக்கிழமை) ஒச்சாயி திரைப்படம் கோலாகலமாக திரையிடப்பட்டது. மதுரை மண்ணின் மைந்தர்களான திரு பழனிச்சாமி தேவர், திரு முத்து குமார் ராஜு, திரு ராமநாதன் கருப்பையா அவர்களின் நிறுவனம் PMR International இப்படத்தை திரையிட்டது.
எந்திரன் போன்ற அதிக பட்ஜெட்டில் வெளிவந்த படத்திற்கு வெளிநாடுகளில் அதிக மவுசு இருந்தாலும் ஒச்சாயி போன்ற மன்னின் மனம் கமலும் திரைப்படத்திற்கும் மக்கள் அதிக அளவில் வந்து ஆதரவு கொடுத்தனர். PMR International ஒச்சாயி படத்தை மற்ற நாடுகளிலும் திரையிட்டுக் கொண்டிருக்கிறது.
- செய்தி ஒபசா

0 Comments:

Post a Comment

<< Home