என்னம்மா இப்படி பன்றீங்களேமா Ennamma ippadi panringkale ma தமிழ் பாடல் வரிகள்
Ennamma ippadi panringkale ma
என்னம்மா இப்படி பன்றீங்களேமாபாடி இசையமைத்தவர்: இமான்படம்: ரஜினிமுருகன் ஆண்: வாடி வாடி வாடிதமிழோட திருமகளே!எங்க அம்மாவோட மருமகளே!என்னாடி நெனச்சிகிட்டிருக்கலவ் பன்றமாதிரி பாப்பீங்கீளாம்லவ் பன்றமாதிரி பேசுவீங்களாம்இப்ப எங்க அப்பாவுக்கு புடிக்களேஎங்க ஆட்டுக்குட்டிக்கு புடிக்கல்லன்னுசீனப்போட்டா விட்ருவமாஏய் எனக்கு நியாயம் கெடச்சாகனும்டியே பெண்: என்னடா தண்ணியப் போட்டுட்டு வந்து தகராறு பன்றீயா? ஆண்: பின்ன சர்பத்த குடிச்சிட்டா தகராறு பன்னுவாங்க! பெண்: மரியாதையா போயிறு இல்ல போலிச கூப்பிடுவேன் ஆண்: என்னம்மா இப்படி பன்றீங்களேமாஎன்னம்மா இப்படி பன்றீங்களேமாஎன்னம்மா இப்படி பன்றீங்களேமாஎன்னம்மா... இப்படி பன்றீங்களேமாகத்திரிப்பூ தாவணி கட்டி வந்த மோகினிகித்தாப்ப காட்டிராளேஎன்ன செக்காட்டம் ஆட்டுராளேஅல்லிப்பூவா சிரிச்சவ அசின் போல நடிச்சவஅப்பன் பேச்ச கேட்கிறாளேஎன்ன அக்கு அக்கா பேக்கிறாளேபொட்டப்புள்ள வளப்ப காட்ட்டி போனா உசுர சுண்டிஅதையும் என்னி மனசு நோக ஆன சரக்கு வண்டிஎன்னம்மா இப்படி பன்றீங்களேமாஎன்னம்மா இப்படி பன்றீங்களேமாஎன்னம்மா இப்படி பன்றீங்களேமாஎன்னம்மா... இப்படி பன்றீங்களேமாஇசை.... வளவி வாங்க போகயிலவளஞ்சு வளஞ்சு குடுத்தவகொளுசு வாங்க போகயிலகுளிங்கி குளிங்கி குதிச்சவபொடவ வாங்க போகயில போனதென்ன தள்ளிநான் புருசனாக போகயில போடு..றாளே கொள்ளி... யீ யீ யீமொகத்துக்கு நாளும் பூசி..னாளே பவுடருநெருக்கத்தில் அழக ரசிக்க போனா மர்டருஹேர்பின்னு பெண்ட போல என்ன அவளும் ஆக்கிட்டாபோர் வெல்லு மோட்டரையேநெஞ்ச கொடஞ்சு போட்டுட்டாஎன்னம்மா இப்படி பன்றீங்களேமாஎன்னம்மா இப்படி பன்றீங்களேமாஎன்னம்மா இப்படி பன்றீங்களேமாஎன்னம்மா... இப்படி பன்றீங்களேமாஇசை...கலரு பூந்தி வாங்கித்தர கலங்க கலங்க அடிச்சவகடலமிட்டாய் வாங்கித்தர கவித கவித படிச்சவநகத்த போல காதலையும் வீசுராளே வெட்டிநான் செதறு தேங்கா போல ஆக ஓடுராளே எட்டி யீ யீ யீ...பனப்பெட்டி போல கண்ணி மனச பூட்டிட்டாகரிச்சட்டி போல என்ன கழுவி ஊத்திட்டாபள்ளிக்கூடம் போகும் போது பாத்த பார்வ மரக்கலசட்டமேல பட்ட இங்க இன்னும்கூட தொவைக்கலஎன்னம்மா இப்படி பன்றீங்களேமாஎன்னம்மா இப்படி பன்றீங்களேமாஎன்னம்மா இப்படி பன்றீங்களேமாஎன்னம்மா... இப்படி பன்றீங்களேமா --Palani Thevar
PO BOX 5612, WEST END, QLD-4101
AUSTRALIA
Tel: +61 (0) 421 656 000